


கடந்த பத்து வருடங்கள் Exact Predictions ஜோதிட துறைக்கு ஆற்றிய இலவச சேவைகளை, குரு பாக்கியநாதனுடன் இணைத்து மகிழ்வுடன் கொண்டாடும் விதமாக , நமது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிக்காட்டும் விதமாக இந்த ஜோதிட திருவிழாவில் நாம் பங்கேற்க அழைக்கப்படுகின்றோம்.
ஜோதிட துறையின் ஜாம்பவான்களான மதிப்பிற்குரிய திண்டுக்கல் பி. சின்னராஜ் ஐயா மற்றும் மதிப்பிற்குரிய EK திலீப் குமார் ஐயா ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். மற்றும் எண்ணற்ற ஜோதிட பேரறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். இது அரிதாக நிகழும் மகா ஜோதிட சங்கமம்..
Releasing New English Version of Exactpredictions (ஆங்கில பதிப்பு ஜோதிட தளம் புதிதாக அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகின்றது.)
Relasesing New Tamil and English Desktop Astrology Application (புதிய தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் வெளியிடப்படுகின்றது)
Also few Astrology tools will be released. More details will follow in the comming days. You will get attractive special discounts on the Relasesing date
Publishing some new astrology research books. More details will be published soon.
புதிய ஜோதிட புத்தகங்கள் அன்றைய தினம் வெளியிடப்படுகின்றது. வெளியிடப்படும் புத்தகங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடும் இனிய வாய்ப்புகள்.
மற்றும் எண்ணற்ற ஜோதிட அறிஞ்சர்களின் அறிமுகம் மற்றும் நட்பை உருவாக்கி கொள்ளும் சூழல்.
உங்கள் ஜோதிட ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகளை, ஆய்வறிககைகளை, பதிப்பிக்க விரும்பினால் இந்த நிகழ்ச்சினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
For all the participants we will send your full complete Horoscope Report in PDF format in your email or whatsapp. This is worth of 1000 Rupees, and we are giving free for the participants. This PDF version is releasing on the event date
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், 1000 ருபாய் மதிப்புள்ள உங்கள் முழு ஜாதகத்தின் PDF பதிப்பு இலவசமாக ஈமெயில் அல்லது வாட்சப் மூலம் வழங்கப்படும். இந்த ரிப்போர்ட் அன்றைய தினம் வெளியிடப்படுகின்றது.
World Renowned Astrologer
World Renowned Astrologer
Founder: Exactpredictions
இந்த நிகழ்வு சென்னையில் 1000 நபர்கள் கலந்து கொள்ளும் விதமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால், முற்றிலும் இதனை இலவசமாக நடத்த இயலாது என்று விழா குழு முடிவு செய்து உள்ளது.
எனவே ஒவ்வொரு பங்கேற்பாளரும் அன்பளிப்பாக குறைத்த பட்சம் ருபாய் 300 மட்டும் செலுத்தி உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
98403 24409 என்ற எண்ணிற்கு Google Pay செய்து பின்னர் இதே எண்ணிற்கு (98403 24409) தொலைபேசியில் அழைத்து அல்லது வாட்சப்பில் தெரிவித்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
அல்லது பின்வரும் வாங்கி கணக்கில் பணம் செலுத்தி பின்னர் இந்த எண்ணிற்கு (98403 24409) தொலைபேசியில் அழைத்து அல்லது வாட்சப்பில் தெரிவித்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
Indian Overseas Bank
Account Name: Arokia Packia Nathan L
Account Number: 009101000048101
IFS Code: IOBA0000091
Branch: T.Nagar-Chennai Branch (0091)
Near Pondy Bazaar Police Station,
Chennai-600 017.
வசதி வாய்ப்புகள் உள்ள அன்பர்கள் தங்களால் முடிந்த தொகையை டொனேஷனாக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
இப்படிக்கு
விழா நிர்வாக குழு
© Exactpredictions