திருமகள் தரிசனம்

திருமகள் தரிசனம் என்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவை Exactpredictions தளத்தின் நிறுவனர் குரு பாக்கியநாதன் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

1. Exactpredictions தளத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பல special ரிப்போர்ட்டுகள் கிடைக்கும்.

2. தினமும் உங்கள் சுய ஜாதக ராசிபலன்கள் கிடைக்கும். நினைவில் கொள்ளுங்கள் இது போது ராசி பலன் அல்ல.

3. வாரம் ஒரு ஜோதிட வகுப்பு zoom மீட்டிங்கில் எடுக்கப்படும்

4. இதுவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தகவல்கள் பெறப்பட்டு, ஆராய்ந்து, இனி உங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல/கெட்ட காலங்கள் அறிவுறுத்தப்படும்.

5. உங்கள் வழிகாட்டியாக, குருவாக Exactpredictions குரு பாக்கியநாதன் தொடர்ந்து செயல்படுவார்.

இது ஒரு பிரீமியம் சேவை. இதனை பெறுவதற்கு, மாத சந்தாவாக 100 ரூபாய் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அதற்கு மேல் எந்த தொகையையும் சந்தாவாக செலுத்தலாம்

விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். 9840324409 எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை கேட்டுப்பெறலாம்

9840324409 என்ற எண்ணிற்கு Google Pay மூலம் சந்தா செலுத்தலாம். பின்னர் இதே எண்ணிற்கு 9840324409 வாட்சப் செய்து தகவல் தெரிவிக்கலாம்

அல்லது பின்வரும் எமது சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தவும்.

Indian Overseas Bank
Account Name: Arokia Packia Nathan L
Account Number: 009101000048101
IFS Code: IOBA0000091
Branch: T.Nagar-Chennai Branch (0091)
Near Pondy Bazaar Police Station,
Chennai-600 017.


நீங்கள் வெளிநாட்டில் இருந்து paypal மூலமாக செலுத்த விரும்பினால் பின்வரும் லிங்க்கை பயன்படுத்துங்கள்

https://www.paypal.me/bakkianathan

டெபிட் கார்ட். கிரெடிட் கார்டு, நெட்பாங்கிங் மூலம் செலுத்த விரும்பினால் பின்வரும் லிங்கை பயன்படுத்துங்கள்.

https://exactpredictions.in/astrologyconsultation.php

நீங்கள் எந்த முறையில் பணம் செலுத்தி இருந்தாலும் 9840324409 எண்ணிற்கு வாட்சப் செய்து தகவல் தெரிவிக்கவும்.

நன்றி .