உலகின் சிறந்த ஜோதிட சேவை மையங்களில் ஓன்றான Exactpredictions -ற்கு உங்களை வரவேற்கின்றோம்.

Premium Astrology Consultation

எமது நிறுவனர், திரு. ஆரோக்கிய பாக்கிய நாதன் L அவர்களுடன் 1 மணி நேரம் தொலைபேசியில் உரையாடுங்கள், மனம் அமைதி அடையுங்கள். உங்கள் அணைத்து கேள்விகளுக்கும் பதில் பெற்றிடுங்கள். உங்கள் உற்ற தோழனாக, சகோதரனாக, குருவாக நின்று உங்கள் குழப்பங்களுக்கும் / பிரச்சனைகளுக்கும் உரிய சரியான காரணங்களை விளக்கி அதற்கான சரியான ஆலோசனைகளை வழங்குவார்.

உங்கள் கேள்விகள் எதுவாயினும் அணைத்து கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதில் தருவார்.

உங்கள் குடும்பத்தில் உள்ள யார் ஜாதகத்திலும் கேள்விகள் கேட்கலாம். அதிக பட்சமாக 4 நபர்களது ஜாதகங்களில் கேள்விகள் கேட்கலாம்.

நேர விரயத்தை தடுக்க பேசுவதற்கு முன், நீங்கள் பார்க்க விரும்பும் அணைத்து ஜாதகங்களையும் இந்த தளத்தில் முதலில் இலவசமாக பதிவு செய்து விடுங்கள். அந்த ஜாதக ID -களை ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றே ருபாய் 1200 செலுத்தி உங்களுக்கான 1 மணி நேரத்தை முன் பதிவு செய்யுங்கள்.

குரு பலத்துடன் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை இனி தொடருங்கள்.

Team,
Exactpredictions.

Proceed to Payment Gateway