உலகின் சிறந்த ஜோதிட சேவை மையங்களில் ஓன்றான Exactpredictions -ற்கு உங்களை வரவேற்கின்றோம்.

பின்வரும் மூன்று ஸ்பெஷல் ரிப்போர்டுகளை வெறும் ருபாய் 300 மட்டுமே செலுத்தி பெற்று பலனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

          
திருமணம் நிகழ அதிக வாய்ப்புள்ள காலங்கள் - (Click here for Sample Report)

          ஒரு வருடத்திறகான கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - சார்ட் (Click here for Sample Report)

          ஒரு வருடத்திறகான கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - அட்டவணை (Click here for Sample Report)

எங்களின் ஒவ்வொரு ரிப்போர்டுகளும் அதிகப்படியான கணிதங்களை கணக்கிட்டு உருவாக்கப்படுவதால் எங்கள் கிளவுட் சர்வரின் (Web Server) பயன்பாடு அதிகரித்து மிக அதிகமான பில் தொகை ஒவ்வொரு மாதமும் கட்டப்பட வேண்டியிருக்கின்றது. எனவே கடந்த ஐந்து வருடங்களாக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட ரிபோர்டுகளில் சில ஸ்பெஷல் பிரீமியம் ரிப்போர்டுகளாக மாற்றப்படுகின்றது.

இந்த ரிப்போர்ட்டுகள் நிச்சயம் உங்களுக்குபயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகின்றோம். உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

திருமணம் நிகழ அதிக வாய்ப்புள்ள காலங்கள் (Special Report)


ஜோதிட சாஸதிரப்படி ஒரு ஜாதகருக்கு அவரின் வாழ்நாளில் எந்தெந்த வயதில் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என கணிக்க இயலும்.

உங்களுக்கோ அல்லது உங்கள் மகன்/மகள்/நண்பர் என யாருக்கேனும் இன்னும் திருமணம் நடக்க வில்லை எனில் இந்த ரிப்போர்ட் எப்பொழுது திருமணம் நடக்கும் என ஒரு தெளிவை கொடுக்கும்.

ஒரு வருடத்திறகான கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - சார்ட் (Special Report)


ஒரு வருடம் முழுவதும், ஜாதகரின் கிரகங்கள் எந்தந்த நாளில் எவ்வளவு பலத்துடன் இயங்கி பலன்களை தரும் என்பதை கிராபிக்ஸ் சார்ட் மூலம் மிக அருமையாக உணர்ந்து கொள்ள முடியும். zoom in / zoom out முறையில் சார்ட்டை பெரிதாக்கி / சிறிதாக்கி ஒவ்வொரு நாள், மாதம் நேரம் எப்படி இருக்கின்றது என அறிந்து கொள்ள முடியும்

ஒரு வருடத்திறகான கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - அட்டவணை (Special Report)


ஒரு வருடம் முழுவதும், ஜாதகரின் கிரகங்கள் எந்தந்த நாளில் எவ்வளவு பலத்துடன் இயங்கி பலன்களை தரும் என்பதை தேதி வாரியாக அட்டவணையில் விளக்கி இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகமும் நல்ல பலனை தருமா / தீய பலனை தருமா என சதவிகித அடிப்படையில் கணிக்க இயலும்.

இது போன்ற கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - சார்ட / அட்டவணை ரிப்போர்டுகள் இதுவரை எந்த ஜோதிட மென்பொருளிலும் / வெப்சைட்டிலும் வந்ததில்லை என்பதை உணர்ந்து இதனை பெற்று பலனடைய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

இப்பொழுதே கீழிருக்கும் First Time Users - Registration பகுதியில் தகவல்களை கொடுத்து உங்கள் DASHBOARD ற்குள் சென்று ரூபாய் 300 -ஐ ஆன்லைனில் செலுத்தி இந்த சிறப்பு ரிப்போர்ட்டை உடனடியாக பெறுங்கள்.

நீங்கள் ஏற்கெனெவே exactpredictions -ல் ரிஜிஸ்டர் செய்திருந்தால் கீழிருக்கும் Registered User - Login பகுதியில் Login செய்து உங்கள் உறுப்பினர் பக்கத்தில் இருக்கும் எந்த ஒரு ஜாதகத்திற்கும் இந்த சிறப்பு ரிப்போர்ட்டை பெறலாம்.

உங்கள் பெயர், பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து ஜாதக பலன்கள், பன்னிரண்டு பாவ பலன்கள், யோகங்கள், லக்ன பலன்கள், ஜாதக பரிகாரங்கள், நவாம்ச பலன்கள், கோசார பலன்கள், அஷ்டவர்க்கம் பலன்கள்,தின பலன்கள், தசா / புத்தி பலன்கள் முதலானவற்றையும் மற்றும் இன்னும் பற்பல அறிய தகவல்களையும் அறிந்து கொள்ளுங்கள். Register User-கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதங்ககளை பதிவு செய்து, தேவைப்படும் பொழுது வேண்டிய ரிப்போர்ட்டுகளை பார்த்துக் கொள்ள இயலும்.