Premium Astrology Software

A powerful and easy-to-use software crafted for astrologers and researchers. Create and download unlimited horoscopes every month with deep insights and pro-grade charts. Perfect for daily use in consults.

INR 236/month

ஜோதிடர்களும், ஆராய்ச்சியாளர்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய மேம்பட்ட ஜாதக மென்பொருள். தினசரி பயன்படுத்துவதற்கேற்ப, மாதத்திற்கு எத்தனை வேண்டுமானாலும் ஜாதகங்களை உருவாக்கவும், தரவிறக்கவும் உதவுகிறது.

Join Now

Single Horoscope Download

Instantly download a personalized horoscope based on Vedic astrology. Includes all chart details, planetary positions, and Dasa Bukti predictions. Ideal for anyone curious to know what astrology says about them.

INR 79/report

வேத ஜோதிடக் கணிப்புகளுடன் கூடிய தனிப்பட்ட ஜாதகத்தை உடனே தரவிறக்குங்கள். கிரக நிலைகள், ஜாதக சக்கரம், மற்றும் தசா புத்தி பரிசோதனைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை பெறுங்கள்.

Download Now

Premium Numerology Report

Get a complete numerology report analyzing your name, date of birth, and core numbers. Ideal for name change decisions, baby name selection, and discovering your life’s number vibration.

INR 120/report

உங்கள் பிறந்த தேதி மற்றும் பெயரின் அடிப்படையில் முழுமையான எண் கணித அறிக்கையை பெறுங்கள். புதிய குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யவும், உங்கள் வாழ்க்கையில் எண்ணின் தாக்கங்களை புரிந்து கொள்ளவும் ஏற்றது.

Download Now

எக்ஸாக்ட் ப்ரெடிக்ஷன்ஸ் – கடந்த 13 ஆண்டுகளாக உன்னத ஜோதிட சேவைகளை வழங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இணைய தளமாகும்.

வாழ்க்கையின் முக்கியமான பரிமாணங்களான காதல், திருமணம், குடும்பம், தொழில், நிதி, கல்வி, ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் போன்ற பல்வேறு துறைகளில், நாங்கள் ஆழமான ஜோதிட ஆலோசனைகளை வழங்கி, எண்ணற்ற பயனர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.


🔮 பிரதான சேவைகள்:

1. திருமகள் தரிசனம் ஜோதிட மென்பொருள்: ஜோதிடர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான நவீன ஜோதிட மென்பொருள் – மாதம் வெறும் ₹236 மட்டுமே! (Premium Subscription)

2. தனிப்பட்ட ஜாதக ரிப்போர்ட்: சாதாரண பயனர்கள் ₹79 செலுத்தி தங்களுக்கான முழுமையான பிரீமியம் ஜாதக பி.டி.எப் ரிப்போர்டை டவுன்லோட் செய்யலாம்.

3. நியூமராலஜி + பெயர் பரிந்துரை: பெயர் திருத்தம், விருப்ப பெயர் பரிந்துரை மற்றும் முழுமையான எண்கணித விபரங்கள் – ₹120 மட்டுமே.

4. 24/7 ஜோதிட ஆலோசனை சேவை:
எங்கள் 25 வருட அனுபவமுள்ள இன்ஹவுஸ் ஜோதிடர்களிடம் நிமிடத்திற்கு ₹20 விலையில் நேரில் பேசலாம்.
💬 உதாரணக் கட்டணம்:
➤ 10 நிமிடம் = ₹200
➤ 20 நிமிடம் = ₹400
➤ 30 நிமிடம் = ₹600
➤ 60 நிமிடம் = ₹1200


❗ முக்கிய அறிவிப்பு: கடந்த 12 வருடங்களாக இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து ரிப்போர்டுகளும் – பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது அனைத்து சேவைகளும் பிரிமியம் திட்டத்தின் கீழ் மட்டுமே வழங்கப்படும்.

📌 தயவு செய்து சரியான 10 இலக்க மொபைல் எண்ணையும், செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடுங்கள்.
Please enter a valid 10-digit mobile number and a proper email address to proceed with registration.

சேவைகளை தொடங்க, கீழே உள்ள உங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும்.

GPay / Support: 9840324409

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Instant Astrology Consultation – உடனடியாக ஜோதிட ஆலோசனை பெறுங்கள்