ஜோதிட ஆராய்ச்சி தளம்.

Generic placeholder image

இது ஒரு முழுமையான ஜோதிட ஆராய்ச்சி தளம். இங்கு தங்களின் அனைத்து ஜோதிட ரீதியான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

உங்கள் பெயர், பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து பின்வரும் ரிப்போர்ட்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஜாதக அக்கௌன்ட் பதிவு / FREE HOROSCOPE ACCOUNT REGISTRATION பகுதியில் ரிஜிஸ்டர் செய்வதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதங்ககளை பதிவு செய்து, தேவைப்படும் பொழுது பின்வரும் ரிப்போர்ட்டுகளை முற்றிலும் இலவசமாக பார்த்துக் கொள்ள இயலும்.

 • ஜாதக கட்டங்கள்
 • கிரக பாத சாரங்கள்
 • பஞ்சாங்கம்
 • லக்ன பலன்கள்
 • பன்னிரண்டு பாவ பலன்கள்
 • நவாம்ச பலன்கள்
 • ஜாதக யோகங்கள்
 • கோச்சார பலன்கள்
 • அஷ்டவர்க்க பலன்கள்
 • தசா புத்தி பலன்கள்
 • ஆண்டு பலன்கள்
 • நட்சத்திர தாரை பலன்கள்
 • சிறப்பு 360 டிகிரி கிரக பார்வைகள்
 • கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - சார்ட்
 • கிரக பலம் மற்றும் பலகீனங்கள் - அட்டவணை
 • திருமணம் நிகழ அதிக வாய்ப்புள்ள காலங்கள்
 • எதிரிடை நட்சத்திரங்கள்
 • பஞ்ச பட்சி
 • உப கிரகங்கள்
 • A4 Size Download
 • ஜாமக்கோள்
 • கடிகார பிரசன்னம்
 • ராசி/நட்சத்திர பொருத்தம்
 • ஜாதக திருமண பொருத்தம்
 • எண்கணிதம்
See All Sample Reports Screens Here

திருமகள் தரிசனம்

Generic placeholder image

எமது அனைத்து இலவச ஜோதிட ரிப்போர்டுகளுடன் கூடுதலாக மதிப்பு கூட்டப்பட்ட பின்வரும் ஸ்பெஷல் ஜோதிட ரிபோர்டுகள், ஜோதிட வகுப்புகள் மற்றும் இன்ன பிற சிறப்பு சேவைகளையும் பெற்று பலனடையுங்கள்.

ஸ்பெஷல் ரிப்போர்ட்ஸ்

 • ஜெய்மினி ரிப்போர்ட்
 • வெற்றி காலெண்டர்
 • ஹோரை காலெண்டர்
 • திம்ப சக்கரம் ரிப்போர்ட்
 • திசைகள் ரிப்போர்ட்
 • முடக்கு ராசி ரிப்போர்ட்
 • திதி சூன்யம் ரிப்போர்ட்
 • 16 வர்க்க சக்கரங்கள் ரிப்போர்ட்
 • நைசர்கிக, தற்காலிக, ஐமடங்கு நட்பு
 • பாவ அட்டவணை ரிப்போர்ட்
 • ராகு கேது ரிப்போர்ட்
 • ஷட்பலம் ரிப்போர்ட்
 • ஜாமக்கோள் ஆருடம்
 • சந்திர நாடி ரிப்போர்ட்
 • மாரகாதிபதி ரிப்போர்ட்
 • ஆபத்து பாகைகள்
See All Sample Reports Screens Here

திருமகள் தரிசனம் உறுப்பினரகளுக்கு சிறப்பு ஜூம் மீட்டிங்குகள் வழியாக வாரம்தோறும் சிறப்பு ஜோதிட வகுப்புகள் பல்வேறு தலைப்புகளில் எடுக்கப்படும்.

திருமகள் தரிசனத்தில் இணைய அழையுங்கள்.

மாத சந்தாவாக வெறும் 100 ரூபாய் மட்டுமே செலுத்தி இன்றே இணைந்திடுவீர்.

Call / GPay / WhatsApp : 98403 24409

இலவச ஜாதக அக்கௌன்ட் பதிவு /
FREE HOROSCOPE ACCOUNT REGISTRATION

குறிப்பு: Place of Birth - பிறநத ஊரின் பெயரை டைப் செய்யும் அந்த எழுத்துகளில் ஆரம்பிக்கும் ஊர்களின் பெயர்கள் கீழே வரும். அவற்றில் நீங்கள் பிறந்த ஊரை கிளிக் செய்யவும். அப்பொழுது டைம்சோன், தீர்க்கரேகை, அட்சரேகை முதலானவை தானாகவே வந்து விடும்.

உள் நுழைவு / Sign In

ரிஜிஸ்டர் செய்வதில் மற்றும் தளத்தின் உள்ளே செல்வதில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பின் தொழில்நுட்ப உதவிக்கு பின்வரும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

98403 24409