Live Video - குரு' பாக்கியநாதனின் ஆன்மீகம் மற்றும் ஜோதிட நேரம்


ஜனவரி ஜோதிட உற்சவம் - Live


தினமும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை
தினமும் மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை

'குரு' பாக்கிய நாதன், ஜனவரி ஜோதிட உற்சவம் - Live நேரலை நிகழ்ச்சிகளை நீங்கள் இந்த பக்கதில் இருந்து பார்த்து கொள்ளலாம். நேரலை நிகழிச்சிகளில் உங்கள் ஜாதகம் சார்ந்த கேள்விகளை இந்த பக்கத்தில் இருந்து கேளுங்கள். இந்த பக்கத்தில் இருந்து கேட்கப்படும் ஜாதகங்கள் நேரலை நிகழ்ச்சியின் போது பாக்கிய நாதன் அவர்களின் பார்வைக்கு வரும். அக்கேள்விகளுக்கு அவர் நேரலையில் பதில் அளிப்பார்.

Youtube -இல் நேரலை நிகழ்ச்சிகளை காண பின்வரும் channel -ஐக் கனவும் .

https://www.youtube.com/channel/UCL_9nyDbM1gEzDKt-EEfM1w

கேள்விகளை பதிவு செய்யுங்கள்

உங்கள் பிறந்த ஊரை மெதுவாக டைப் செய்யும் பொழுது பல ஊர்களின் பெயர்கள் கீழே தெரியும். அதில் உங்கள் பிறந்த ஊரின் பெயர் வரும்பொழுது அதனை க்ளிக் செய்யுங்கள். அவ்வாறு க்ளிக் செய்யும் பொழுது அந்த ஊரின் timezone, latitude மற்றும் longitude முதலானவைகள் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.இதற்கு கீழே உள்ள தகவல்களை நீங்கள் டைப் செய்ய தேவையில்லை. நேராக கேள்வியை சமர்ப்பித்தால் போதுமானது

சமர்ப்பிக்கப்பட்டுள்ள கேள்விகள்

Name Questions Status