Exact Predictions is an Astrology Software and Service Provider. You can create free horoscope reports here. Our premium astrology services are starting just Rupees 220 per month. Please select your Language before you starting.
ஜோதிட மென்பொருள் சேவைகளை எக்ஸாக்ட் ப்ரெடிக்ஷன்ஸ் (Exact Predictions) தளம் வழங்குகின்றது. ஜாதகங்களை இங்கு இலவசமாக உருவாக்கலாம். எங்கள் பிரிமியம் சேவைகள் மாதம் வெறும் 220 ருபாய் மதிப்பில் கிடைக்கின்றது. சேவைகளை தொடரும் முன் உங்கள் மொழியை தேர்வு செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்
Log In
கலைமகள் தரிசனம்
( Free )

- இலவச கிளவுட் அக்கௌன்ட்
- இலவச ஜாதகம் உருவாக்கம்
- வர்க்க சக்கரங்கள்
- கிரக பாத சாரங்கள்
- தசா புத்தி
- ஷட்பலம்
- அஷ்டவர்க்கம்
- உப கிரகம்
- ஆருட பாதம்
- ஐமடங்கு நட்பு நிலைகள்
- ஜெய்மினி
- வருட பலன்கள்
- ராசி பலன்கள்
- ஒரு பக்க ஜாதகம் (PNG)
- 10 பக்க ஜாதகம் (PDF)
- திருமண பொருத்தம்
- எண்கணிதம்
- பஞ்சாங்கம்
- ஜாமக்கோள்
- கடிகார பிரசன்னம்
- தாரா பலம்
- விவாக சக்கரம்
- 2023 பஞ்சாங்கம்
- கிரக கோச்சார நகர்வுகள்
- அதிவேக கிரக சஞ்சாரம் காணும் கட்டம்
திருமகள் தரிசனம்
( ₹ 220 Per Month )

- அனைத்து கலைமகள் தரிசனம்
- பிரீமியம் டாஷ்போர்ட்
- பரிகார தலங்கள்
- எதிரிடை நட்சத்திரங்கள்
- ஜெய்மினி யோகங்கள்
- 12 பாவ பலன்கள்
- நவாம்ச பலன்கள்
- யோகங்கள்
- பஞ்ச பட்சி
- தாரா பலன்கள்
- 360 டிகிரி ரிப்போர்ட்
- கிரக பலம் அட்டவணை
- கிரக பலம் சார்ட்
- திருமண வயது அறிதல்
- வெற்றி காலெண்டர்
- திம்ப சக்கரம்
- முடக்கு ராசி ரிப்போர்ட்
- திதி சூன்யம் ரிப்போர்ட்
- ராகு கேது ரிப்போர்ட்
- சந்திர நாடி
- மாரகாதிபதி ரிப்போர்ட்
- ஆபத்து பாகைகள்
- நான் யார் ரிப்போர்ட்
- ஹீப்ரு எண்கணிதம்
- ஜோதிட புத்தகங்கள்
- திருமண பொருத்தம்
- 200 பக்கம் ஜாதக PDF
- வாராந்திர ஜூம் மீட்டிங்
- தினசரி ராசிபலன் ஈமெயில்
- டெஸ்க்டாப் மென்பொருள்
இலவச ஜாதக அக்கௌன்ட் பதிவு /
FREE HOROSCOPE ACCOUNT REGISTRATION
திருமண பொருத்தம் வகுப்பு

Exactpredictions.in வழங்கும் 2023 ஆம் ஆண்டு (ஆங்கில வருட) சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
கணித்தவர் - குரு பாக்கியநாதன், நிறுவனர் Exactpredictions.in
அணைத்து கிரக நகர்வுககளும் நிமிடங்கள் வாரியாக துல்லியமாக கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளிற்கான 24 மணி நேரத்தில் உள்ள 1440 நிமிடங்களில் கிரகங்கள் கிரகங்கள் எந்த இடத்தில் நிற்கின்றன என்ற முழுமையான தகவல்கள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டின் 365 நாட்களுக்கும் ஒவ்வொரு நிமிடங்கள் வாரியாக மொத்தம் 5,25,600 (ஐந்து இலட்சத்து , இருபத்தி ஐந்தாயிரத்து ஆறு நூறு) ரிக்கார்டுகள் துல்லியமாக உருவாக்கப்பட்டு பின்வரும் ரிபோர்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது பஞ்சாங்க கணிப்பில் ஒரு புரட்சி என்று சொன்னால் மிகையாகாது. ஒரு மனிதரின் வாழ்க்கையை ஒளிமயமானதாக, மகிழ்ச்சியாக, நிறைவாக மாற்ற இந்த கணிதங்கள் நிச்சயம் பயனளிக்கும் என்று நம்புகின்றோம். முகூர்த்த தினங்கள், ஒவ்வொரு சுபகாரியம் செய்ய உகந்த நல்ல நாட்கள், விலக்க வேண்டிய நாட்கள், இன்னும் பல அறிய தகவல்கள் கீழே தொகுக்க பட்டு உள்ளது.
2023 ஆம் வருட 365 நாட்களுக்கான கிரக நகர்வுகளை ராசி கட்டத்தில் சுலபமாக நகர்த்தி பாருங்கள்.
தின பஞ்சாங்கம் மற்றும் ஹோரை
2023 ஆண்டில், ராசி, நட்சத்திரம் , திதி, கரணம், யோகம், கிழமை முதலானவற்றின் கூட்டு சேர்க்கை வரும் நாள்களை தேடி கண்டுபிடிக்க...
2023 ஆண்டில், 365 நாட்களிலும், ஒவ்வொரு நிமிடங்கள் வாரியாக, அனைத்து கிரகங்களும், லக்கினமும் நிற்கும் 525600 ரிகார்டுகள் கொண்ட மாபெரும் database
2023 ஆம் ஆண்டு சந்திரன் பகவான் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் நகரும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு சூரியன் பகவான் ஒவ்வொரு மாதமும் ராசிகள் மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு புதன் பகவான் ஒவ்வொரு மாதமும் ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு சுக்ரன் பகவான் ஒவ்வொரு மாதமும் ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஒவ்வொரு மாதமும் ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு குரு பகவான் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு சனி பகவான் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு ராகு பகவான் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு கேது பகவான் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திங்களுக்குள் நுழையும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு, லக்னம் ஒவ்வொரு ராசியிலும் பயணிக்கும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு, ஒவ்வொரு நாளும் திதிகள் மாறும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு, ஒவ்வொரு நாளும் கரணம் மாறும் நாள் மற்றும் நேரங்கள்
2023 ஆம் ஆண்டு, ஒவ்வொரு நாளும் யோகம் மாறும் நாள் மற்றும் நேரங்கள்
Home Page