பிரபஞ்சத்தின் இயக்கம் பஞ்ச பூதங்களில் உள்ளது.
பஞ்ச பூதங்களின் இயக்கத்தை பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மூலம் உணர்ந்து வாழ்க்கையை அமைதியாகவும், மகிச்சியாகவும், இனிமையாகவும் மற்றும் வெற்றியுடனும் வாழ கற்று கொடுக்கும் உன்னத வகுப்பு.
பிரபஞ்ச ரகசியத்தை பஞ்ச பட்சி வாயிலாக, குரு பாக்கியநாதன் சொல்லிக்கொடுக்க இருக்கின்றார்
06-08-2023 ஞாயிறு அன்று வகுப்பு ஆரம்பம் ஆகின்றது
தொடர்ச்சியாக 15 நாட்கள் ஜூம் மீட்டிங்கில் நேரடி வகுப்பு நடைபெறும்.
வகுப்பின் வீடியோக்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு வாட்சப் குழுவில் தினசரி உங்கள் சந்தேகங்களை கேட்டு கொள்ளலாம்,
பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது ஆன்றோர் வாக்கு.
இது மிகவும் அரிதான வகுப்பு.
நீங்கள் எந்த பூத தன்மையில் உள்ளீர்கள் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் என்ன சக்தி நிலையில் இருக்கின்ரீர்கள் என்பதை உணரவைக்கும் வகுப்பு.
எப்பொழுது காரியம் ஆற்றவேண்டும். எப்பொழுது அமைதி காக்க வேண்டும். எப்பொழுது வெற்றி கிடைக்கும். என்பதை சொல்லி கொடுக்கும் வகுப்பு.
இந்த கலை ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. எனவே விண்ணப்பிக்கும் எல்லோரையும் வகுப்பில் சேர்த்து கொள்ள முடியாது. குரு பாக்கியநாதன் யாரை எல்லாம் அனுமதிக்கின்றாரோ அவர்கள் மட்டுமே வகுப்பில் சேர்த்து கொள்ள படுவார்கள்
RIGHTS OF THE ADMISSIONS ARE RESERVED
பஞ்ச பட்சி வகுப்பில் இணைய விரும்புபவர்கள் பின்வரும் வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகின்றாரகள்.
https://chat.whatsapp.com/FiWVO0jJmOxLpoGlSsDjur
Fees – 2200 INR only
Gpay – 9840324409
Phone Numbers:
9840324409
9751889306
“நமசிவாய” எனும் ஐந்தெழுத்தே “பஞ்சாட்சரம்” இவைகளுள் அடக்கம் “பஞ்சபூதங்கள்” எனும் நிலம்’ நீர்’நெருப்பு’ காற்று’ ஆகாயம்’ ஆகிய ஐம்பூதங்கள் !!
“ந” பிருத்திவி எனும் பூமி 1 ம் பூதம்.
“ம” அப்பு எனும் நீர் 2 ம் பூதம்.
“சி” தேயு எனும் நெருப்பு 3ம் பூதம்.
” வா” வாயு எனும் காற்று 4 ம் பூதம்.
” ய” ஆகாயம் எனும் பரவெளி 5 ம் பூதம்.
இந்த ஐந்துமே “பஞ்சபூதங்கள்” இவை. இல்லையேல் எல்லாம் சூன்யமே உலக உருமானம் உயிரினங்களின் ஆற்றல்’ செயல்’ இயக்கம்’ எதுவும் இல்லை
பஞ்ச பட்சி வகுப்பு விவரங்கள்
- பஞ்சபட்சி சாஸ்திரம் அடிப்படை தத்துவங்கள்
- பஞ்ச பட்சிகள் தொழில் செய்யும் விபரமும், விளக்கமும்
- ஜென்ம நட்சத்திர பட்சி, பெயர் பட்சி அறிதல்
- வளர் பிறை தொழில்கள்
- தேய் பிறை தொழில்கள்
- இராசிபட்சி, திதி பட்சி, திசை பட்சி
- பட்சிகளின் பலம்
- பட்சிகளின் நட்பு, பகை, சமம் உறவு நிலைகள்
- பட்சிகளின் அங்கங்கள்
- பட்சிகளின் நிறங்கள், ஜாதிகள்
- பட்சிகள் சார்ந்துள்ள பூதங்கள் அவற்றின் தன்மைகள்
- பட்சிகளின் ஆண் / பெண் விபரம்
- பட்சிகளின் சுவை விபரம்
- பட்சிகளின் தாது / மூலம் / ஜீவன்
- அந்தரபட்சிகள் முழு விளக்கம் மற்றும் தொழில்கள் அட்டவணை
- அதிகார பட்சி நாட்கள்
- படு பட்சி நாட்கள்
- ஐந்தோழில்களின் உட்பிரிவும் அவற்றின் வலிமையையும்
- ஐந்தோழில்களின் வினாடி பலா பலன்கள்
- சத்ரு-மித்ரு சாதக பாதகங்கள்
- பஞ்ச பட்சிகளின் பலன் கொடுக்கும் முறையும், விளக்கமும்
- பஞ்ச பட்சி சாஸ்திர படி தசா புத்தி அந்தரங்கள்
- பஞ்ச பட்சி சாஸ்திர படி பலன் கூறும் முறையும், விளக்கமும்
- பஞ்ச பட்சி சாஸ்திர படி ஆருடம் சொல்லுதல்
- ஆருடத்தில் சூட்சம பலன்கள்
- பஞ்ச பட்சி மற்றும் நோயறிதல்
பஞ்ச பட்சி தவிர்த்து பின்வரும் பாடங்களும் சொல்லி கொடுக்கப்படும்
- தாரா பலன் அறிதல்
- அஷ்டவர்க்க பலன் அறிதல்
- கோச்சார பலன் அறிதல்
- தசா புத்தி பலன் அறிதல் (அடிப்படை)
- ஜெய்மினி (அடிப்படை)
வகுப்பின் நிறைவில், ஒவ்வொரு மாணவரும் பின் வருவன வற்றை அறிந்து கொள்ளும் விதமாக வகுப்பு எடுக்கப்படும்.
- தான் யார்
- தன்னை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் கிரகங்கள் யாவை
- தன்னை தற்காலிகமாக கட்டு படுத்தும் கிரகங்கள் யாவை
- தனது நீண்ட கால இலக்குகள் என்ன
- தனது குறுகிய கால இலக்குகள் என்ன
- இலக்குகளை அடைவதில் இருக்கும் சிரமங்கள் என்ன
- தடைகளை தாண்டி இலக்குகளை எவ்வாறு அடைவது
- எப்பொழுது அமைதியாக இருக்க வேண்டும்
- எப்பொழுது காரியம் ஆற்ற வேண்டும்
- வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்.
- வெற்றி பெற்றால் என்ன செய்ய வேண்டும்
- தோல்விகளை எவ்வாறு தாண்ட வேண்டும்
- எப்பொழுதும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
சுருங்க சொன்னால் ஒவ்வொருவரும், தான் தற்போது இருக்கும் நிலையை தெளிவாக உணர்ந்து, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பயணிக்க இந்த வகுப்பு உதவும்.