திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? உயர்நிலை ஜோதிட வகுப்பு

குரு பாக்கியநாதன் அவர்களால் எடுக்கப்படுகின்றது

விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/IPvIKXPDuWD8EkTK0C1hR0

நவம்பர் 14, 2023 முதல் ஜனவரி 14, 2024 வரை

வாரத்திற்கு 3 ஜூம் நேரலை வகுப்புகள்

மொத்தம் 24 வகுப்புகள்

வகுப்பு கட்டணம் 3200 மட்டும்.

திருமண பொருத்தம் பார்க்கும் சிறப்பு மென்பொருள் வழங்கப்படும்

தொழில் முறையில் ஜோதிட சேவை செய்பவர்களும், செய்ய விரும்புபவர்களும் கலந்து கொண்டு பலன் பெறலாம்.

நட்சத்திர பொருத்தங்கள், ராசி பொருத்தங்கள், ஜாதக பொருத்தங்கள், பாவ சம்யம், நாக தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள், திதி தோசங்கள், முடக்கு ராசிகள், ஆபத்தான தசா புத்தி சந்திப்புகள் போன்ற பலவேறு விஷயங்களை ஆராய்ந்து எப்படி ஜாதகங்களை பொருத்துவது என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படும்

எளிய வாழ்வியல் பரிகாரங்கள் சொல்லி தரப்படும்

திருமண முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் முதலான நிர்ணயம் செய்வது எப்படி என்று சொல்லி தரப்படும்

இரண்டாம் திருமண வாய்ப்புகள் குறித்து சொல்லித்தரப்படும்

லிவ்விங் டுகெதர் ஜாதக அமைப்புகள் விளக்கப்படும்

திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொதுவான விதிகள் சொல்லி தரப்படும்

குழந்தை பாக்கியம் உண்டா என்று கண்டறிய சொல்லி தரப்படும்


வகுப்பு கட்டணத்தை பின்வரும் கூகிள்பே (Google Pay) 9840324409 எண்ணிற்கு அனுப்பலாம்

அல்லது பின்வரும் வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்.

Indian Overseas Bank
Account Name: Arokia Packia Nathan L
Account Number: 009101000048101
IFS Code: IOBA0000091
Branch: T.Nagar-Chennai Branch (0091)
Near Pondy Bazaar Police Station,
Chennai-600 017.


https://exactpredictions.in/ உலகின் முதல் தர ஜோதிட ஆராய்ச்சி இணையத்தளத்தின் நிறுவனர் குரு பாக்கியநாதன் மூலம் இந்த வகுப்புகள் எடுக்கபடுகின்றது.

அனைத்து வகுப்புகளும் https://merlinanalytics.in/ எனும் இணையதளத்தில் ரெகார்ட் செய்யப்பட்டு இருக்கும்

நீங்கள் எப்போது வேண்டும் ஆனாலும் வகுப்பு விடியோகளை பார்த்து கொள்ள முடியும்

வகுப்பு கட்டணம் ரூபாய் 3200 மட்டும்.

தவணை முறையில் கட்ட இயலாது. ஓரே தவணையில் செலுத்த வேண்டும்.

வகுப்பு கட்டணம் செலுத்தியபின் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.

எனவே வகுப்பில் சேரும் முன் சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெளிவு பெற்று கொள்ளவும்

வகுப்பின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்

அன்புடன்,
குரு பாக்கியநாதன்

Phone Numbers:
9840324409 (GPAY)
9751889306

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!