
https://exactpredictions.in/ ஜோதிட இணைய தளம் கடந்த பத்து வருடங்களாக இலவச ஜோதிட சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த தளத்தில் நீங்கள் எத்தனை ஜாதகங்களை வேண்டும் என்றாலும் இலவசமாக உருவாக்கி பதிந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
உங்களுக்கென்று ஒரு இலவச ஜோதிட கணக்கை (Free Account) முதலில் exactpredictions.in தளத்தில் உருவாக்குங்கள். அவ்வாறு உருவாக்கினால் அந்த கணக்கில் நீங்கள் எத்தனை ஜாதகங்களை வேண்டுமானாலும் உருவாக்கி சேமித்து வைத்து கொள்ள முடியும். வேண்டும் பொழுது அந்த ஜாதகத்தை தேடி எடுத்து பயன்படுத்த முடியும். அதற்காக உங்கள் இலவச அக்கௌன்ட் Free Account உருவாக்க exactpredictions.in தளத்தின் முதல் பக்கத்தில் உள்ள ரிஜிஸ்டர் பகுதியில் (Register Section) உள்ள படிவத்தை நிரப்பி submit செய்யுங்கள். அங்கு செல்ல பின்வரும் URL லினை கிளிக் செய்யுங்கள்.
https://exactpredictions.in/index.php#freeregistration

மேற்கண்ட படிவத்தை நிரப்புங்கள்,
இங்கு பிறந்த இடம் (place of birth) இடத்தில் ஜாதகரின் பிறந்த ஊரின் பெயரை ஆங்கிலத்தில் மெதுவாக டைப் செய்யுங்கள், அப்போது நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் ஊர்களின் பெயர்கள் கீழே தெரியும், அதன் மேல் கிளிக் செய்து அந்த ஊரினை தேர்ந்து எடுங்கள். அவ்வாறு தேர்ந்து எடுக்கும் பொழுது ஊர் பெயருக்கு கீழே உள்ள latitude, longitude மற்றும் timzone முதலான தகவல்கள் தானாகவே வந்துவிடும்
பின்னர் Register & Show Report என்ற பட்டனை அழுத்துங்கள். அப்பொழுது உங்கள் ஆனது உருவாக்கப்பட்டு, உங்கள் அக்கௌன்ட் டாஷ்போர்டு பகுதிக்குள் நீங்கள் சென்று விடுவீர்கள். அங்கு நீங்கள் எத்தனை ஜாதகங்களை வேண்டுமானாலும் உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.