ஞானமடைதலை நோக்கி … குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம்

ஞானமடைதலை நோக்கி … குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம்… முதல் பயணம் … முக்தி பெற … முத்தம் பெற … நித்தம் பெற… தித்திட … சந்தித்திட வா….

18-02-2023 சனிக்கிழமை முதல் 23-04-2023 ஞாயிறு வரை, தொடர்ச்சியாக மொத்தம் 69 நாட்கள் தினமும் காலை 10:00 மணிக்கு ஜூம் மீட்டிங் மற்றும் YOUTUBE நேரலையில் திருமகள் தரிசனம் வழங்கும் ஞானமடைதலை நோக்கி … குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம்.

நீங்கள் யார் என்று முழுதும் உணர, ஒரு முழுமையான வாழ்ககையை வாழ்ந்திட, ஒரு ஆனந்த அனுபவத்திற்கு தயாராகுங்கள். ஞானம் பெறுங்கள்.

பயணம் 1 – நாள் – 18-02-2023 – நான் யார், தேடலின் துவக்கம்?
பயணம் 2 – நாள் – 19-02-2023 – நான் ஏன் பிறந்தேன்?
பயணம் 3 – நாள் – 20-02-2023 – என்னை பாதிக்கும் காரணிகள் என்ன?
பயணம் 4 – நாள் – 21-02-2023 – முற்றுப்பெறாத காரணிகள் எனக்குள் என்ன இருக்கின்றது?
பயணம் 5 – நாள் – 22-02-2023 – முற்றுப்பெறுகின்ற காரணிகள் எனக்குள் என்ன இருக்கின்றது?
பயணம் 6 – நாள் – 23-02-2023 – என் உடம்பில் தங்கி இருக்கும் அழுக்குகள் என்ன?
பயணம் 7 – நாள் – 24-02-2023 – என் உள்ளத்தில் தங்கி இருக்கும் அழுக்குகள் என்ன?
பயணம் 8 – நாள் – 25-02-2023 – என் ஆத்துமாவில் தங்கி இருக்கும் அழுக்குகள் என்ன?
பயணம் 9 – நாள் – 26-02-2023 – என் உடல், உள்ளம், ஆத்துமா இவற்றை பரிசுத்தமாக்கி கொள்ள இருக்கும் வழிமுறைகள் என்ன?
பயணம் 10 – நாள் – 27-02-2023 – மேல் வரும் ஜென்மங்கள் எனக்கு இருக்கின்றதா?
பயணம் 11 – நாள் – 28-02-2023 – திருமணமான நானும் ஒரு ரிஷியா/ரிஷிபத்தினியா?
பயணம் 12 – நாள் – 18-02-2023 – முக்தி பெற (பிறப்பில்லா நிலையடைய) என்னால் இந்த பிறவியில் முடியுமா?
பயணம் 13 – நாள் – 18-02-2023 – சைவ சமய தத்துவம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 14 – நாள் – 18-02-2023 – வைணவம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 15 – நாள் – 01-03-2023 – கௌமாரம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 16 – நாள் – 02-03-2023 – புத்தம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 17 – நாள் – 03-03-2023 – ஜைனம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 18 – நாள் – 04-03-2023 – கிறிஸ்தவம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 19 – நாள் – 05-03-2023 – இஸ்லாம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 20 – நாள் – 06-03-2023 – நாத்திகம் எனக்கு வழங்கும் நெறிகள் என்ன?
பயணம் 21 – நாள் – 07-03-2023 – ஒன்றும் இல்லாததில் ஒன்றாக இருப்பதை அறிவாயா?
பயணம் 22 – நாள் – 08-03-2023 – பெண்ணே உனக்குள் இருக்கும் ஆணை உணர்வாய்?
பயணம் 23 – நாள் – 09-03-2023 – நாள் – 01-03-2023 – ஆணே உனக்குள் இருக்கும் பெண்ணை உணர்வாய்?
பயணம் 24 – நாள் – 10-03-2023 – குழந்தாய் உனக்குள் இருக்கும் இறைவனை உணர்வாய்?
பயணம் 25 – நாள் – 11-03-2023 – சொர்கம்
பயணம் 26 – நாள் – 12-03-2023 – நரகம்
பயணம் 27 – நாள் – 13-03-2023 – உத்தரிக்கும் ஸ்தலம்
பயணம் 28 – நாள் – 14-03-2023 – நீ மகிழ்ச்சியாய் இருப்பதை உலகம் விரும்பாது என்று உனக்கு தெரியுமா?
பயணம் 29 – நாள் – 15-03-2023 – மகிழ்ச்சியான நிலையில் இருப்பதே சொர்கம் என்பதை அறிவாயா?
பயணம் 30 – நாள் – 16-03-2023 – நீ மகிச்சியாக இருக்க என்ன செய்ய போகிறாய், ஏனெனில் உன் வாழ்க்கை உன் கையில்.
பயணம் 31 – நாள் – 17-03-2023 – காதல்
பயணம் 32 – நாள் – 18-03-2023 – காமம்
பயணம் 33 – நாள் – 19-03-2023 – பணம்
பயணம் 34 – நாள் – 20-03-2023 – பதவி
பயணம் 35 – நாள் – 21-03-2023 – புகழ்
பயணம் 36 – நாள் – 22-03-2023 – மனைவி / கணவன்
பயணம் 37 – நாள் – 23-03-2023 – துறவு
பயணம் 38 – நாள் – 24-03-2023 – உயிர்
பயணம் 39 – நாள் – 25-03-2023 – உணவு
பயணம் 40 – நாள் – 26-03-2023 – எனது இலக்கு என்ன?
பயணம் 41 – நாள் – 27-03-2023 – எனது இலக்கை எப்படி அடைவது?
பயணம் 42 – நாள் – 28-03-2023 – எனது இலக்கை அடைத்து விட்டால் என் மனம் சாந்தி கொள்ளுமா?
பயணம் 43 – நாள் – 29-03-2023 – எனது சந்ததி குறித்த எனது பார்வை என்ன?
பயணம் 44 – நாள் – 30-03-2023 – மனிதனே மண்ணாய் இருக்கின்றாய்?
பயணம் 45 – நாள் – 31-03-2023 – நானும் இறைவனும் ஒன்றா?
பயணம் 46 – நாள் – 01-04-2023 – நானும் ஒரு கிரகம் ஆக முடியுமா?
பயணம் 47 – நாள் – 02-04-2023 – நானும் ஒரு நட்சத்திரம் ஆக முடியுமா?
பயணம் 48 – நாள் – 03-04-2023 – எனது குரு யார்?

ஞானமடைதலை நோக்கி … குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம்… இரண்டாம் பயணம்

பயணம் 49 – நாள் – 04-04-2023 – அட்டமா சித்தி – அணிமா
பயணம் 50 – நாள் – 05-04-2023 – அட்டமா சித்தி – மகிமா
பயணம் 51 – நாள் – 05-04-2023 – அட்டமா சித்தி – கரிமா
பயணம் 52 – நாள் – 06-04-2023 – அட்டமா சித்தி – லாகுமா
பயணம் 53 – நாள் – 07-04-2023 – அட்டமா சித்தி – பிராப்தி
பயணம் 54 – நாள் – 08-04-2023 – அட்டமா சித்தி – பிரகாமியம்
பயணம் 55 – நாள் – 09-04-2023 – அட்டமா சித்தி – ஈசத்துவம்
பயணம் 56 – நாள் – 10-04-2023 – அட்டமா சித்தி – வசித்துவம்
பயணம் 57 – நாள் – 11-04-2023 – நான் கிருஷ்ணனின் நிலையை அடைய முடியுமா?
பயணம் 58 – நாள் – 12-04-2023 – நான் இயேசுவின் நிலையை அடைய முடியுமா ?
பயணம் 59 – நாள் – 13-04-2023 – நான் முருகணின் நிலையை அடைய முடியுமா ?
பயணம் 60 – நாள் – 14-04-2023 – நான் விநாயகன் நிலையை அடைய முடியுமா ?
பயணம் 61 – நாள் – 15-04-2023 – நான் இந்திரனாக முடியமா ?
பயணம் 62 – நாள் – 16-04-2023 – நான் பிரம்மனாக முடியுமா ?
பயணம் 63 – நாள் – 17-04-2023 – நான் விஷ்ணுவாக முடியுமா ?
பயணம் 64 – நாள் – 18-04-2023 – நான் ஈசனாக முடியுமா ?
பயணம் 65 – நாள் – 19-04-2023 – பஞ்சாட்சரம் / பஞ்சபட்சி / பஞ்ச பூதங்கள்
பயணம் 66 – நாள் – 20-04-2023 – எல்லாம் சிவமயம்
பயணம் 67 – நாள் – 21-04-2023 – நாராயணனை எதிர்த்து முக்தி பெற நீ தயாரா?
பயணம் 68 – நாள் – 22-04-2023 – அம்மையப்பனாக வாழ நீ தயாரா?
பயணம் 69 – நாள் – 23-04-2023 – திருமகள் தரிசனம் – சொர்க வாசல் திறப்பு

Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!