திதி, யோக, கரண ஆன்லைன் வகுப்பு

வணக்கம்

திருப்பூர் கே. தணிகாச்சலம் ஐயா அவர்களின் புதிய திதி, யோக, கரண ஆன்லைன் வகுப்பு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி துவங்க இருக்கின்றது என்று நம்மிடம் தெரிவித்து இருந்தார். இந்த திதி, யோக, கரண வகுப்பில் இதுவரை பல மாணவர்கள் பயின்று மிக அருமையான வகுப்பு இது என்று சொல்ல கேட்டு இருக்கின்றேன். எனவே இந்த வகுப்பில் திருமகள் தரிசனம் உறுப்பினர்கள் சேர்ந்து பயன் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வகுப்பில் எடுக்கப்படும் தலைப்புகள் குறித்து விளக்கவும் மற்றும் சாஸ்திரத்தில் கரும நட்சத்திரத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசவும் திருப்பூர் கே. தணிகாச்சலம் ஐயா இசைந்திருக்கின்றார்.

இந்த ஜூம் மீட்டிங் 15-2-2023, புதன் கிழமை காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது நேரலையாகவும் நமது திருமகள் தரிசனம் சானலில் வரும்.


Guru Bakkianathan is inviting you to a scheduled Zoom meeting.

Topic: சாஸ்திரத்தில் கரும நட்சத்திரத்தின் பங்கு – திருப்பூர் கே. தணிகாசலம்
Time: Feb 15, 2023 10:00 AM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81219761817?pwd=RHRuSXpVZDZlU0ZCSFAxRWJTTW1HQT09

Meeting ID: 812 1976 1817
Passcode: 76736


திதி, யோக, கரணம் ஆன்லைன் வகுப்பு

திருப்பூர் கே. தணிகாசலம், திதி யோக கரண ஆராய்ச்சியாளர் அவர்கள் நடத்தும் 30 நாள் வகுப்பு

திங்கள் முதல் வெள்ளி வரை 7 மணி முதல் 9 மணி வரை (சனி, ஞாயிறு விடுமுறை)
வகுப்பு ஆரம்பிக்கும் நாள் மார்ச் 1 ஆம் தேதி, 2023

பாட விவரங்கள்

கிரகங்கள்
பாவக காரகத்துவம்
கரும நட்சத்திர விளக்கம்
முடக்கு ராசி பற்றிய விளக்கங்கள்
15 வளர்பிறை தேய்பிறை திதிகளுக்கான சூட்சம ரகசியங்கள்
யோகி / அவ்யோகி / கரணம் பற்றிய விளக்கங்கள்
வைநாசிக தோஷம்
அதி சூட்சம உயர்நிலை அஷ்டவர்க கணிதம் கணித்தல் மற்றும் பலன் கூறுதல்
அதி சூட்சும திருமண பொருத்தங்கள்
அணைத்து கிரக தோஷங்கள் நீங்க வழிபாட்டு ஸ்தலங்கள்

வகுப்பு கட்டணம் ரூபாய் 5000 மட்டும்.

மேற்கண்ட வகுப்பினை திரு. தணிகாசலம் ஐயா அவர்கள் பல வருடங்களாக நடத்தி பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி இருக்கின்றார்.

ஐயா அவர்களின் வகுப்பில் திருமகள் தரிசனம் உறுப்பினர்கள் சேர்ந்து பயண்பெற வேண்டும் என்ற நோக்கில்
திருமகள் தரிசனம் உறுப்பினர்களுக்காக 18% வகுப்பு கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த தள்ளுபடி தொகையான ரூபாய் 900 ஆனது 6 மாதம் திருமகள் தரிசனம் சந்தா தொகையில் வரவு வைக்கப்படும்.

எனவே திருமகள் தரிசனம் உறுப்பினர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

இந்த தள்ளுபடி புதிதாக இணையும் நபர்களுக்கும் வழங்கப்படும்.

வகுப்பில் இனைய விரும்பும் திருமகள் தரிசனம் உறுப்பினர்கள் நமது GPAY எண்ணிற்கு 98403 24409, ரூபாய் 5000 பணம் செலுத்தி பதிவு செய்து தகவல் தெரியப்படுத்தவும். அல்லது பின்வரும் வங்கி கணக்கில் செலுத்தவும்

Indian Overseas Bank
Account Name: Arokia Packia Nathan L
Account Number: 009101000048101
IFS Code: IOBA0000091
Branch: T.Nagar-Chennai Branch (0091)
Near Pondy Bazaar Police Station,
Chennai-600 017.

உங்களுக்கு 6 மாதம் திருமகள் தரிசனம் சந்தா தொகை தள்ளுபடி செய்யப்படும்.

குறிப்பு: இந்த வகுப்பில் மற்றவர்கள் 5000 ரூபாய் செலுத்தி எந்த வித சலுகையும் இன்றி இணைந்து பயின்று கொண்டிருக்கின்றார்கள். திருமகள் தரிசனம் உறுப்பினர்களுக்கு என்று பிரத்தியோகமாக இந்த சலுகை வழங்க படுகின்றது.

அன்புடன்
குரு பாக்கியநாதன்

Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!